கொரானா
கொரானா என்னும் பெருந் தொற்று நோயை வெல்ல நம்மிடம் இருக்கும் மிகச் சிறந்த பாதுகாவலன் முக கவசம் தான்
காற்றின் மூலமாக எளிதாக பரவும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கொரானா கிருமி நம்முடைய மூக்கின் வழியாக சென்று உடலில் நோயை உண்டாக்கும் .
நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நாம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
அதுவும் குறிப்பாக மருத்துவ முகக்கவசங்களை அணிவதே சிறந்தது துணியால் செய்யப்பட்ட முக கவசங்களால் அதிகமாக நமக்கு பாதுகாப்பு இல்லை என்று பலரும் கூறி வரக் கூடிய நிலையில் முடிந்தவரை துணியால் செய்யப்பட்ட முக்கவசங்களை தவிர்த்து மருத்துவ முகக் கவசங்கள் அணிவது நல்லது